மின் பாவனையாளர்களின் நலன் கருதி, மின்கட்டணங்களை  மின் வாசிப்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்திலேயே அவர்களின் மின் கணக்கில் பதிவு செய்யப்படும் புதிய இயந்திர சேவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு பொறியியலாளர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்ட்டுள்ளது. 

மேற்படி சேவை விரைவில் அமுலுக்கும் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.