மரக்கறி விலைகளில் பெருமளவு வீழ்ச்சி! Published by J Anojan on 2020-01-22 08:44:17 மரக்கறி விலைகளில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தம்புளை பொருளதார மையத்தின் வர்த்தகர்கள் தொரிவித்துள்ளனர். வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மரக்கறி வகைகளின் பங்களிப்பே இதற்கு காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Tags மரக்கறி தம்புள்ளை Dambulla