2020 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தக விநியோகம் பூர்த்தி!

Published By: Vishnu

22 Jan, 2020 | 08:30 AM
image

2020 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தக விநியோகங்கள் நிறைவடைந்து விட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் கல்வி வலையங்களுக்கான விநியோக நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை எனவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாடப் புத்தக விநியோகம் தொடர்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கல்வியமைச்சின் பாடப் புத்தக விநியோகத் துறையின் பிரதி ஆணையாளரை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 0112 785 306 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58