நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் வருடாந்த பொது கூட்டமும் ஒன்றுகூடலும்  எதிர்வரும் சனிக்கிழமை 25 ஆம் திகதி மாலை கொழும்பு 2 நவம் மாவத்தையில் அமைந்துள்ள  NDB கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

பொது கூட்டத்திற்கு பழைய மாணவர்களை சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்புகளுக்கு எம்.நாகபாலேந்திரன் 

0773166803