தலங்கம பிரதேசத்தில் கைக்குண்டு வெடித்ததில் சம்பவ இடத்தில் மூவர் பலியானதுடன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.