இந்தியாவின் டெல்லியில் போக்குவரத்து அமைச்சு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தானது இன்று காலை 8.38 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் தீயிணை கட்டுப்படுத்த எட்டு தீயணைப்பு வாகனங்கள் பணிகளை முன்னெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.