கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியானது

Published By: Raam

09 Jun, 2016 | 11:56 AM
image

கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்ட் நேற்று மாலை வெளியானது. இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கபாலி படத்தின் இசை வெளியீடு இம்மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. பிரமாண்ட விழாவாக இல்லாமல், இணையத்தளத்தில் இந்த இசை வெளியீட்டை நடத்துகின்றனர். அதற்கு முன்பாக, படத்தில் இடம்பெறும் பாடல்கள் என்னென்ன என்பதை வெளியிட்டுள்ளனர்.

1. உலகம் ஒருவனுக்கா... 

பாடலாசிரியர் - கபிலன்

சொல்லிசை (Rap) - விவேக்

பாடலை பாடியவர்கள் - அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா 

2. மாய நதி... 

பாடலாசிரியர் - உமா தேவி 

பாடலை பாடியவர்கள் -அனந்து, பிரதீப் குமார், ஸ்வேதா மேனன் 

3. வீர துரந்தர... 

பாடலாசிரியர் - உமா தேவி 

பாடலை பாடியவர்கள் - கானா பாலா, லாரன்ஸ் ஆர், பிரதீப் குமார் 

4. வானம் பார்த்தேன்... 

பாடலாசிரியர் - கபிலன் 

பாடலை பாடியவர் -பிரதீப் குமார் 

5. நெருப்புடா... 

இந்தப் பாடலின் சிறப்பு, இதில் இடம் பெற்றுள்ள வசனங்கள் மற்றும் முத்திரை வசனங்களை ரஜினிகாந்தே எழுதியிருப்பதுதான். பாடல் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். 

சமீப நாட்களில் வெளியான ரஜினி படங்களில் எஸ் .பி .பாலசுப்பிரமணியம் போன்ற பிரபல பாடகர்கள், வைரமுத்து போன்ற கவிஞர்களின் வரிகள் இடம்பெறாத இசை இறுவெட்டு இதுதான். வீரா படத்துக்குப் பிறகு, ரஜினி படங்களுக்கு தேவா அல்லது ஏ ஆர் ரஹ்மான் மட்டுமே இசையமைத்து வந்தனர். குசேலனுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். இப்போது முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51
news-image

ஜி. வி. பிரகாஷ் குமார் நடிக்கும்...

2023-05-27 15:26:30
news-image

'மாமன்னன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

2023-05-27 14:03:17
news-image

பசுபதி நடிக்கும் 'தண்டட்டி' பட அப்டேட்

2023-05-26 18:12:21
news-image

தீராக் காதல் - விமர்சனம்

2023-05-26 18:17:30
news-image

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெரும் 'உலகநாயகன்'...

2023-05-26 18:18:27
news-image

இயக்குநராகும் நடன இயக்குநர் சதீஷ்

2023-05-26 18:19:07
news-image

கழுவேத்தி மூர்க்கன் - விமர்சனம்

2023-05-26 21:31:06
news-image

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சிலம்பரசன்

2023-05-26 15:49:18
news-image

பாரதிராஜா நடிக்கும் 'மார்கழி திங்கள்' படபிடிப்பு...

2023-05-26 13:28:03
news-image

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் பிரத்யேக காணொளி...

2023-05-25 17:28:45