ஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம் Published by J Anojan on 2020-01-19 22:09:05 கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் ஹுங்கம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். பஸ்ஸொன்றும் டிப்பர் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Tags கதிர்காமம் ஹுங்கம விபத்து Kataragama Hungama