சர்வதேச அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய பாத்திமா சாய்ரின் தங்க பதக்கம் வென்று, இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.  

இருபத்தைந்து நாடுகளின் பங்கேற்புடன் இப்போட்டி நிகழ்வு ஜனவரி 13 தொடக்கம் 16 வரை  இந்தோனேசியாவில் சர்வதேச விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.