சீன ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரிய பேஸ்புக் நிறுவனம்!

19 Jan, 2020 | 04:14 PM
image

சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங்கின் பெயர்  பேஸ்புக் இடுகையில் "மிஸ்டர் ஷித்தோல்" என்று தோன்றியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, குறித்த தவறுக்காக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக்கோரியுள்ளது. 

நேற்றைய தினம் (18)  மியான்மரின் நய்பிடாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் மியான்மர் மாநில ஆலோசகர் ஆங் சான் சூகி யுடன் , சீன அதிபர் ஜி ஜின்பிங் கைகுலுக்கும் காட்சி இணையத்தில் பகிரப்பட்டது. 

இதன் போதே சூ கியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங் பெயர் "மிஸ்டர் ஷித்தோல்" என குறிப்பிடப்பட்டது, 

அதே நேரத்தில் உள்ளூர் செய்தி தாளிலும் ஜனாதிபதியின் பெயர்  ஷித்தோலை" என்று வெளிவந்துள்ளது. 

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் தமது அறிக்கையில் மன்னிப்புக்கோரியுள்ளது. 

அதில் , 

“பருமிய மொழியிலிருந்து  ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் போது  ஏற்பட்ட தொழில்நுட்ப கொளாரு காரணமாக இது நடந்திருக்கக்கூடும், இது போன்று மீண்டும் நடக்காது இருக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த குற்றத்திற்காக நாங்கள் மன்னிப்பு கோரியுள்ளோம், ”என்று தெரிவித்துள்ளது.

மேலும் பேஸ்புக்  அதன் பருமிய தரவுத்தளத்தில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் பெயரைக் கொண்டிருக்கவில்லை மற்றும் மொழிபெயர்ப்பில் யூகிக்கப்பட்ட பெயரே அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டள்ளது. பருமிய மொழியில் "xi" மற்றும் "shi" என்று தொடங்கும் ஒத்த சொற்களின் மொழிபெயர்ப்பு "ஷித்தோல்" என்ற சொல்லை  உருவாக்கியுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52