(எம்.மனோசித்ரா)
சட்ட விரோதமான முறையில் பல்வேறு காரணங்களுக்காக சேவையிலிருந்து விலகிச் சென்ற முப்படைகளின் அங்கத்தவர்களுக்கு மீண்டும் சரணடைவதற்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் 07 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து விலகிச் சென்ற முப்படையிருக்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலத்திற்குள் சட்ட ரீதியாக படைகளிலிருந்து விலகிச் செல்லவோ அல்லது மீண்டும் முப்படைகளில் இணைந்து தமது நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றவோ இவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM