பாராளுமன்றத்தில் ஒலிவாங்கி செயலிழந்தமையானது சதியல்லவென சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் வைத்தே சபாநாயகர் இதனை  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.