நிதியமைச்சருக்கு எதிரான பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு Published by Priyatharshan on 2016-06-09 10:26:52 நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில் சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் சமர்ப்பித்தார். Tags நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றம் சமர்ப்பிப்பு