கொழும்பு கிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் இன்று (18.01.2020)  தீப்பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தீப்பரவலை அணைப்பபதற்காக தீயணைப்பு பிரிவினரால் நான்கு  தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.