இந்தியச் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான கோபிநாத் அவர்களின்  தந்தை உடல்நலக் குறைவால் நேற்று மரணமாகியள்ளார். 

இந்நிலையில், பிரபல தொகுப்பாளரும் நடிகருமான கோபிநாத்தின் குடும்பத்தினர் மிகவும் மனவேதனையில் உள்ளனர். 

இவருடைய குடும்பத்தினருக்கு சினிஉலகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறது.