கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த 25 விபச்சார  விடுதிகளில் பெண்கள் உட்பட 57 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் இன்று பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.