நிதியமைச்சர் ரவி கருணாநாயகவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. 

இதன்பிரகாரம் இன்று காலை 9.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

பாராளுமன்றம் கூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கயிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில் ஒலிவாங்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று பாராளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.