பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுக்கொண்ட இலங்கைப் பெண்

Published By: J.G.Stephan

18 Jan, 2020 | 11:42 AM
image

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள்பிரகாஷ் என்பவருக்கு பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருது கிடைத்துள்ளது. 

மேற்படி விருது, பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் பிறந்த தினத்தையொட்டி இசைத்துறையில் அதிக பங்களிப்பு செய்தமைக்காக கௌரவ விருதாக பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து மாதங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 

இவ்விழாவிற்கு மாதங்கி தனது தாயாருடன்  சென்று விருதை பெற்றுக்கொண்டுள்ளார். இக்கௌரவ விருதை இளவரசர் வில்லியம்ஸ் கடந்த செவ்வாய்க்கிழமை(14.01.2020) மாதங்கிக்கு அணிவித்துள்ளார்.

இது குறித்து மாதங்கி கூறுகையில்,  சுமார்  30 வருட காலங்கள் தனது தாய், வாழ்வில் பல மணிநேரங்களை செலவிட்டு மகாராணிக்காக ஆயிரம் பதக்கங்களை தைத்துள்ளார். மிகவும் குறைந்த சம்பளத்தில் எனது தாயினால் செய்யப்பட்ட தொழிலை நான் கௌரவப்படுத்தியுள்ளேன் என்றும் இத்தொழிலை தன் தாய் மிகவும் அர்ப்பணிப்புடனும் பெருமையுடனுமே செய்தார் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இட்ட பதிவின் மூலம் அறிவித்துள்ளார். 



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47