நோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புள் (Near inful) என அடையாளம் காணப்பட்டுள்ள  மேற்படி நுளம்பு அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது கண்டுபிடிக்கப்பட்டதைத்யடுத்து இலங்கையில் பதிவாகியுள்ள விசேட நுளம்புகளின் எண்ணிக்கை 154 ஆக உயர்வடைந்துளளது. 

கடந்த வருடம் ஒக்டோபர் மாத்தத்தில் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் இந்த நுளம்பை கண்டறிவதற்கு விசேட ஆய்வு ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.