அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில்  இடம்பெற்ற பெரசூட்டில் பறக்கும் போட்டியில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர் சபையின் பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன 14,500 அடி வரை பறந்து சாதனை படைத்தாக இராணுவம் அறிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன இலங்கை இராணுவத்தில் உள்ள அதி சிறந்த பெரசூட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.