(தனுஜா)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை பதவிவிலகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பில் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி , புதிய தலைமைத்துவத்திற்கு இடமளிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.