இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

பொதுத் தேர்தலில் 3இல் 2 பெரும்பான்மை பெறுவதற்காகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  மத்தியக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.