முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தாக்கல் செய்த, அடிப்படை  உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. 

நிதிகுற்ற புலனாய்வு பிரிவினரால் தம்மை கைதுசெய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே குறித்த அடிப்படை உரிமை மனு  பசில் ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.