பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­கவை பிடியாணையை பெற்று  கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் நடவடிக்கைகளில் தலையிட்டமைக்காகவே இவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.