பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.மேற்படி தீர்மானம் கட்சியின் சார்பாகவே எட்டப்பட்டதாக ஐக்கிய  தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.