புதுக்கடை நீதிச் சேவை ஆணைக்குழு முன்னிலையிலிருந்து காடழிப்புக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஊழல் எதிர்ப்பு முன்னணி உட்பட பல அமைப்புக்கள் இன்று பிற்பகல் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக கையொப்பம் சேகரிக்கும் திட்டமொன்றையும் ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.