மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமைபுரியும் கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப் பட்டியணிந்து பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கே.தனபாலரெத்தினத்திடம் கிராம சேவை அதிகாரிகளினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

- ஜவ்பர்கான்