நோர்வூட் வெஞ்சர்  தோட்டத்தில் ஐந்து பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நோர்வூட் வெஞ்சர்  தோட்டத்தை சேர்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மு.இராமசந்திரன்