2017க்குப் பின்  பட்டம் வென்ற செரீனா பரிசுத் தொகையை அவுஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்திற்கு வழங்கினார்

Published By: Digital Desk 3

13 Jan, 2020 | 04:30 PM
image

அமெ­ரிக்­காவின் பிர­பல டென்னிஸ் வீராங்­கனை செரீனா வில்­லியம்ஸ் 2017ஆம் ஆண்டு அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்போர்ன் நகரில் நடை­பெற்ற அவுஸ்­தி­ரே­லிய ஓபன் பட்டத்தை வென்றார். அதன்பின் கர்ப்­பி­ணி­யாக இருந்­ததால் டென்­னிஸிலிருந்து வில­கி­யி­ருந்தார்.

குழந்தை பெற்­றபின் தீவிர பயிற்சி மேற்­கொண்டு மீண்டும் டென்­னிஸில் ஆதிக்கம் செலுத்­தினார். முக்­கி­ய­மான சில தொடர்­களில் இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றினார்.

ஆனால் அவரால் கோப்­பையை வெல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டது. இந்­நி­லை­யில்தான் ஆக்­லாந்து கிளாசிக் தொடரில் இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­ அப்­போட்­டியில் ஜெசிகா பெகு­லாவை எதிர்­கொண்டார். இதில் 6-3– 6-4 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சம்­பியன் பட்டம் வென்றார்.

இதன்­மூலம் 2017-க்குப்பின் முதன்­மு­றை­யாக சம்­பியன் பட்­டத்தை வென்­றுள்ளார். இந்த வெற்­றியின் ஊடாக  அவ­ருக்கு கிடைத்த பரிசுத் தொகையை அவுஸ்­தி­ரே­லியா காட்­டுத்தீ நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35