தமிழகத்தில் அரசியல்வாதிகள், புத்திஜீவிகளை சந்தித்தார் விக்னேஸ்வரன்

12 Jan, 2020 | 04:01 PM
image

தமிழகத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், தொல். திருமாவளவன், நடிகர் ரஜினிகாந்த், சட்டத்தரணிகள், நீதியரசர்கள் மற்றும் புத்திஜீவிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இதன் போது, இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து அவர்களிடம் சி. வி. விக்னேஸ்வரன் எடுயத்துக்கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களின் நீதிக்கான குரலாக உங்கள் குரல் தொடர்ந்தும் ஒலிக்க வேண்டும் என்று அவர்கள் விக்னேஸ்வரனை கேட்டுக் கொண்டதுடன் உங்களது பயணத்தில் தாமும் இணைந்து கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் 30 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right