வவு­னியா, மஹ­கச்­சி­கொ­டிய, 83ஆவது படைப்­பி­ரிவு முகாமில் பணி­யாற்றும் இரா­ணுவ வீரர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்­கொலை செய்து கொண்­டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை 6.50 மணி­ய­ளவில் முகா­மிற்கு அருகில் இருந்த மரம் ஒன்றில் இவர் தூக்கில் தொங்­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.