அவுஸ்திரேலியாவில் பல மாதங்களாக எரியும் காட்டுத் தீ  ஒரு அழியாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் மாதம் முதல், அவுஸ்திரேலியா முழுவதும் கிட்டத்தட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான ஹெக்டயர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாக்கிய  தீ விபத்தில் குறைந்தது 27 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், சுமார் 2,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்து நாசமாகியுள்ளது. 

அத்தோடு, வனவிலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 1 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, பாதிக்கப்பட்ட பகுதிகள் வழமை நிலைக்கு மீள்வதற்கு பல ஆண்டுகள், தசாப்தங்கள் ஆகலாம் எனவும் தெரியவந்துள்ளது. 

 குறித்த இக்காட்டுத் தீயினால்  மோசமாக்க பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் முன்னைய மற்றும்  தற்போதைய நிலைமைகளை படங்களில் காணலாம்.

நியூசவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரை (NSW’s South Coast) 

கன்பரா (Canberra)

கங்காரு தீவு ( Kangaroo Island)

மல்லக்கூட்டா (Mallacoota Wha)

சிட்னி (Sydney)

விக்டோரியா (Victoria) 

பெட்கா வீதி (Betka Road) 

ஜெனோவா பாலம் (Genoa Bridge)

தத்ரா கடற்கரை (Tathra Beach) 

மோகோ வனவிலங்கு பூங்கா ( Mogo Wildlife Park)