(எம்.மனோசித்ரா)
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 15.03 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் 50 தொடக்கம் 54 ஆசனங்களைக் கொண்ட 400 புதிய பஸ்களையும் 32 - 35 ஆசனங்களைக் கொண்ட 100 புதிய பஸ்களையும் கொள்வனவு செய்வதற்கு முன்னர் அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதற்கிடையில் இலங்கை போக்குவரத்து சபையினால் பொதுமக்களுக்கு செயல்திறன் மிக்க மற்றும் வசதிகளைக் கொண்ட போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வதற்காக தனது தேவையை மீண்டும் மதிப்பீடு செய்து நீண்ட தூர பயணம், நகர மற்றும் கிராமிய பிரதேசங்களில் உள்ள முக்கிய வீதிகளைப் போன்று கிராமிய பிரதேசத்தில் குறுக்கு பாதைகளில் பயன்படுத்தக் கூடிய பஸ் வகைகள் மற்றும் தேவையின் எண்ணிக்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்திய கடன் திட்ட முறையின் கீழ் இதற்கு முன்னர் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட பஸ்களுக்குப் பதிலாக 30 - 35 புதிய 500 பஸ்கள் மற்றும் விநியோகிக்கப்படும் உயரத்தைக் கொண்ட 42 - 45 ஆசனங்களைக் கொண்ட புதிய 100 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM