மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு சவுதி அரேபியாவில் வாழுகின்றற இலங்கையர்கள் அனைவரையும் அவதானத்துடன் இருக்குமாறு ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தேவயைற்ற பயணங்கள் மற்றும், ஒன்றுடகல்களை தவிர்க்குமாறும், கடவுச்சீட்டுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.