இந்த ஆண்டுக்குள் பல்கலைக்கழகங்களின் பகுடிவதைக்கு முற்றுப்புள்ளி  :  அமைச்சர் பந்துலா குணவர்தன 

09 Jan, 2020 | 02:07 PM
image

இந்த ஆண்டுக்குள் பல்கலைக்கழகங்களில் இடம்பெரும் பகுடிவதை செயற்பாடுகளை  நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் பந்துலா குணவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது, 

நீண்ட காலமாக நடைபெற்றுவரும்  மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொடர்பான பிரச்சினைகளை ஆராய அடுத்த வாரம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகுடிவதையை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்குள் கல்விகற்பதற்கு   உகந்த சூழல் உருவாக்கப்படும் எனவும்  மாணவர்களை வகுப்பு இடைநீக்கம் செய்வது தொடர்பான பிரச்சினை, பகுடிவதை  மற்றும் பிற படிவங்களின் கீழ் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்ட மாணவர்களின் பிரச்சினைகள் கல்வி நிறுவனங்களில் வன்முறைகள், விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, விடுதிகளின் பற்றாக்குறை மற்றும் பிற வசதிகள் தொடர்பிலும்  விஜயத்தின் போது விவாதிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49
news-image

வேன் - பஸ் மோதி விபத்து...

2024-06-12 17:04:32
news-image

நுவரெலியாவிலும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டம் 

2024-06-12 16:56:26
news-image

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்...

2024-06-12 17:06:23
news-image

நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு சஜித்...

2024-06-12 16:53:57