எரிபொருள் தட்டுப்பாடு குறித்து யாழில் அச்சம் ; எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள்

Published By: Digital Desk 4

09 Jan, 2020 | 12:24 PM
image

எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்றும் எரிபொருள் நிலையங்கள் அருகில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது.

ஈரானின் இராணுவத் தளபதியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலில் கொலை செய்த நிலையில் வளைகுடா நாடுகளில் போர்ச் சூழல் காணப்படுவதால் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் தளம்பல் நிலை காணப்படுகிறது. எனினும் பெரியவில் விலை ஏற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் யாழ்ப்பாணம் உள்பட நாட்டின் சில பகுதிகளில்  பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளுக்கு பெற்றோல் நிரப்புவதைக் காண முடிகிறது.

எனினும் நாட்டில் போதியளவில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாகவும் பெற்றோலுக்கு தட்டுப்பாடு என வதந்தி பரப்பபட்டதால் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08