இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று இந்தியாவிற்கு பயணமானார்.

இந்த விஜயத்தின் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு வெளிவிகார அமைச்சராக பதவியேற்றப்பின் அவரது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கான விஜயமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்து.