அம்மை தொற்றுநோயால் கொங்கோவில் 6000 பேர் உயிரிழப்பு!

By R. Kalaichelvan

08 Jan, 2020 | 07:08 PM
image

கொங்கோ குடியரசில் தற்போது அதிகரிகத்து வரும் அம்மை தொற்று நோயினால் சுமார் 6000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு உலகின் மிக மோசமான தொற்று நோயாக இந்  நோய் கருதப்படுகின்றமையால் தற்போது அங்கு பரவிவரும் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக அதிக நிதி தேவை படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் அந்நாட்டில் ஆயுத பேராளிகளின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியர்கள் சிலர் உயிரிழந்துள்ளதால் அங்கு நோயிற்கு சிகிச்சை அழிப்தற்கும் வைத்தியர்கள் தட்டுப்பாடு நிலவுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க இந் நோயினை கட்டுப்படுத்துவதற்கும் மருந்து வகைகள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகளவு நிதி தேவைப்படுவதால் உலக சுகாதார ஸ்தாபனம் நிதியினை  கோருகின்றது.

அத்தோடு வரலாற்றில் இதுவரையில் கண்டிராத அளவு அந்நாட்டில் அதிகளவிலான சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் இந் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை...

2022-12-02 16:51:35
news-image

கடுமையான கொவிட்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கைவிடுகின்றதா சீனா?

2022-12-02 16:06:09
news-image

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புட்டினை சந்திக்க...

2022-12-02 15:22:57
news-image

தென் ஆபிரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம்: பொறியியல்...

2022-12-02 14:46:27
news-image

புலம்பெயர்ந்தவர்களால் இந்தியாவுக்கு இவ்வருடம் 100 பில்லியன்...

2022-12-02 13:20:58
news-image

இந்திய கடலோர காவல்படையில் நவீன எம்.கே.3...

2022-12-02 12:50:38
news-image

ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத்...

2022-12-02 12:46:26
news-image

ஐஎஸ் அமைப்பின் நெய்ல் பிரகாஸ் துருக்கியிலிருந்து...

2022-12-02 12:17:51
news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி :...

2022-12-02 13:45:14
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10