இலங்கையுடனான 2 ஆவது இருபதுக்கு :20 கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளார்.

அதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆடுகளம் நுழையவுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு :20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு இந்தூரில் ஆரம்பமாகவுள்ளது.

Sri Lanka Squad

PlayingDanushka Gunathilaka, Avishka Fernando, Kusal Perera (wk), Oshada Fernando, Bhanuka Rajapaksa, Dasun Shanaka, Dhananjaya de Silva, Isuru Udana, Wanindu Hasaranga, Lahiru Kumara, Lasith Malinga (c)

India Squad

PlayingShikhar Dhawan, Lokesh Rahul, Virat Kohli (c), Shreyas Iyer, Rishabh Pant (wk), Shivam Dube, Washington Sundar, Shardul Thakur, Kuldeep Yadav, Navdeep Saini, Jasprit Bumrah

https://www.virakesari.lk/article/72699