இந்தியாவில் கடந்த ஆண்டு வறட்சியால் சுமார் 1500 பேர் உயிரிழந்தள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பூமி வெப்பமயமாதலின் விளைவாக இந்த வறட்சி நிலை ஏற்படுவதாக இந்தியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு அதிக சனத்தொகை கொண்ட இந்தியாவில் காலநிலை  வெகுவாக மாறி வருகின்றது.

இந்நிலையில் சுமார் 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் அந்நாட்டில் வறட்சி , வெள்ளம் மற்றும் நீர் பற்றாக்குறை போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கள் அங்கு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.