இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் 6.2 ரிச்டர் அளவு கோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வளிமண்டல ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழப்புகள் மற்றும் சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவகள்கலும் உறுதியாக வெளியாகவில்லை.