சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விசா இன்றி நாட்டில் தங்கியிருந்தவர்களில் 4 சீன பிரஜைகளும் , 7 இந்திய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த நபர்களை அம்பலாந்தோட்ட - மிரிஜ்ஜிவெல பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.