கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் கடையடைப்பு

Published By: Daya

07 Jan, 2020 | 04:35 PM
image

யாழ்ப்பாணம் மாநகர சபை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் கடையடைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் கல்வியங்காடு பொதுச் சந்தை முற்றாக முடங்கியுள்ளது.

கல்வியங்காடு பொதுச் சந்தையின் பருத்தித்துறை வீதிக்கான வாயிலைப் பெரிதாக்குவது, கழிவகற்றலை சீராக முன்னெடுப்பது, வரி அறவீட்டைக் குறைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் நிறைவேற்றவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுவாஞ்சிக்குடி நகரில் களைகட்டிய சித்திரை வியாபாரம்

2026-04-12 15:28:24
news-image

பழைய பிணக்குகளை மறந்து ஒற்றுமையுடன் புதிய...

2026-04-12 15:15:38
news-image

உடலில் மறைத்து கொக்கைன் கடத்தல்: வெளிநாட்டுப்...

2026-04-12 15:25:21
news-image

கடல் அட்டை பிடித்த 06 பேர்...

2026-04-12 15:03:40
news-image

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என கூறி...

2026-04-12 14:59:21
news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38