புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம் மாத இறுதியில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சில தரப்பினர் கோரிக்கை விடுத்திருப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரையில் 70 அரசியல் கட்சிகள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)