கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை சட்டத்தரணி பி. லியனாராச்சி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
சம்பூர் மகா வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு விழாவின் போது கடற்படை அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைப் பிரயோகங்களின் மூலம் அவமதித்த காரணத்திற்காக இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM