UPDATE : இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

Published By: R. Kalaichelvan

03 Jan, 2020 | 01:07 PM
image

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நிலவிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி  உயிரிழந்தோரின் உண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டில் பெய்த கடும் மழையால் மெகாலோபோலிஸின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அத்தோடு நேற்றைய தினம் ஜகார்த்தா பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டதோடு  சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதேவேளை ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்றைய தினம் வெள்ளத்தில் சிக்கி 21 பேர் வரையில் உயிரிழந்து இருந்த நிலையிலேயே தற்போது வெள்ளத்தில் சிக்கி 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08