வீதி சமிஞ்சையில் கோளாறு காரணமாக அலவ்வ - மீரிகம ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த மார்க்கத்தினூடாக பயணிக்கும் பாதையிலேயே வழமைக்கு மாறாக சமிஞ்சையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.