எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுவினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Gayantha nominated as Chief Opposition Whip

இன்று  பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.