பிள்ளையார்கதை தீர்த்தமாட சென்ற இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

Published By: Digital Desk 4

02 Jan, 2020 | 11:12 AM
image

வவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இறுதியில் ஊர்மக்கள் கூடி தவசியாகுளம் தீர்தக்குளத்தில் கொடிக்கம்பம் நாட்டி தீர்த்தமாடும் நிகழ்வு மரபுரீதியில் பாரம்பரியமாக நடைபெறும் நிகழ்வு.

அந்த வகையில் இன்று வழமைபோல ஊர்மக்கள் கூடி தீர்த்தமாட சென்றவேளை ஈச்சங்குளத்தைச் சேர்ந்த ரெட்னநாதன் துஷ்யந்தன் வயது 27 என்ற இளைஞர் தாமரைக் கொடியில் சிக்கி நீரில் மூழ்கினார். 

ஊர்மக்கள் காப்பாற்றுவாற்கு முயற்சி செய்தும் சுமார் 20 நிமிடம் போராடி இளைஞரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.  எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37