தாய்வானில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காணாமல் போயுள்ள நிலையில், இராணுவத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரும் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த ஹெலிகொப்படரில் 13 இராணுவத்தினர் பயனித்த நிலையில், விபத்துக்கு பின் 10 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் , 3 பேரை காணவில்லையென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு காணாமல் போன மூன்று பேரை தேடும் பணிகளில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.